தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதனழிவு ; இழிவு ; தன்மையின் அழிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதனிழிவு. (J.) 3. Excessive maceration;
  • தன்மையினழிவு (பிங்) 1. Debasement in quality, spoilt condition;
  • இழிவு. சிதம்பநாயேன் (தேவா. 996,1). 2. Baseness, meanness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. become rotten by too much water or moisture, பதனழி; 2. be soaked ஊறு. சிதம்பப் போட, to put to soak (as cocoanut fibre etc. for cordage). சிதம்பல், v. n. anything too soft or spoiled by too much moisture. சிதம்பல் காய், spoiled fruit. சிதம்பு, v. n. & s. rottenness, spoilt condition; 2. meanness. சிதம்பர், base persons, இழிந்தோர்.

வின்சுலோ
  • [citmpu] ''s.'' [''improp. for'' சிலம்பு.] Ankle rings for the feet, ஓர்காலணி. ''(R.)'' 2. See சிதம்பு, ''v.''
  • [citmpu] கிறது, சிதம்பினது, ம், சிதம்ப, ''v. n. [prov.]'' To be macerated and spoiled by too much moisture; to have the firm ness, or texture of a substance destroyed; to become rotten, பதனழிய. 2. To be steeped or soaked--as rice, to become stale, சிலிர் க்க. 3. To be soaked--as the hands by working in water, or the feet by walking among moist vegetables, &c., கைகால் சிலி ர்க்க. 4. To be injured--as crops or other vegetation by excess of water, நீர்ச்சாவியாக.
  • ''v. noun.'' Excessive maceration, softness, &c. பதனழிவு. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிதம்பு-. 1. Debasement in quality, spoilt condition; தன்மையினழிவு.(பிங்.) 2. Baseness, meanness; இழிவு. சிதம்பநாயேன் (தேவா. 996, 1). 3. Excessive maceration; பதனழிவு. (J.)