தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெண்மை ; வெள்ளி ; வெற்றிகொள்ளப்பட்டது ; மனைவாயில் ; அறிவு ; விண்மீன் ; புளியாரை ; வெண்சிவதை ; சாதிக்காய் ; மீன் ; விண் ; விஷ்ணுக் கரந்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனைவாயில் (பிங்.) Door, entrance to a house;
  • ஞானம். (பிங்.) Wisdom, intelligence, knowledge;
  • . 1. yellow wood sorrel. See புளியாரை. (மலை.)
  • . 2. Indian globe-thistle. See விஷ்ணுக்கரந்தை. (மலை.)
  • . 3.True nutmeg. See சாதிக்காய். (L.)
  • வெண்மை. சிதம்படு நற்றுகில் (ஞானவா. வைரா. 53). 1. Whiteness;
  • வெள்ளி. (சங். அக). 2. Silver;
  • . 3. White bindweed; See வெண்சிவதை. (மலை.)
  • நட்சத்திரம். (பிங்.) 4. Star;
  • வெல்லப்பட்டது. (பிங்.) That which is subdued or conquered;
  • மீன். 1. Fish;
  • விண். 2. Sky;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whiteness, வெண்மை; 2. that which is subdued, செயிக்கப்பட்டது; 3. (சித்) intellect, wisdom, ஞானம்; 4. the entrance to a house.

வின்சுலோ
  • [citam] ''s.'' That which is subdued or con quered, செயிக்கப்பட்டது. W. p. 35. JITA. 2. Whiteness, வெண்மை. 3. The planet Venus, from its silvery appearance, வெண் மீன். 4. The புளியாரை plant. 5. A plant, விஷ்ணுகரந்தை. W. p. 923. SITA. 6. Intellect, knowledge, intelligence, wisdom, ஞானம். W. p. 325. CHIT. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sita. 1. Whiteness;வெண்மை. சிதம்படு நற்றுகில் (ஞானவா. வைரா. 53).2. Silver; வெள்ளி. (சங். அக.) 3. White bind-weed. See வெண்சிவதை. (மலை.) 4. Star; நட்சத்திரம். (பிங்.)
  • n. < jita. That which issubdued or conquered; வெல்லப்பட்டது. (பிங்.)
  • n. < chidra. Door, entranceto a house; மனைவாயில். (பிங்.)
  • n. cf. cit. Wisdom, intelligence, knowledge; ஞானம். (பிங்.)
  • n. 1. Yellow wood sorrel.See புளியாரை. (மலை.) 2. Indian globe-thistle.See விஷ்ணுக்கரந்தை. (மலை.) 3. True nutmeg.See சாதிக்காய். (L.)
  • n. (அக. நி.) 1. Fish; மீன்.2. Sky; விண்.