தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிள்வண்டு ; அறிவில்லாதவள் ; பேதைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிதடு, 2. சிதடியிற் றுவ்வாது (முதுமொழி. 35).
  • . Cricket. See சிள்வண்டு. சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து (பதிற்றுப். 23, 2).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a kind of cricket, சிள்வண்டு; 2. an ignorant person, அறிவிலி; 3. a blind person, குருடன்.

வின்சுலோ
  • [citṭi] ''s.'' A kind of cricket that shrieks in trees at night, சில்வண்டு. 2. [''ex'' சிதடு.] An ignorant person, அறிவிலி. 3. A blind person, குருடி. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சிதடு, 2. சிதடியிற் றுவ்வாது (முதுமொழி. 35).
  • n. Cricket. See சிள்வண்டு.சிதடி கரையப் பெருவறங் கூர்ந்து (பதிற்றுப். 23, 2).