தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல் (திவ். பெரியாழ் 4, 9, 2). Fault;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. erase, கிறுக்கு; 2. strip off, உருவு.

வின்சுலோ
  • [citku] கிறேன், சிதகினேன், வேன், சிதக, ''inf.'' To erase, to expunge a writing, எழு தினதைக்கிறுக்க. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிதகு-. Fault; குற்றம்.தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலுஞ் சிதகுரைக்குமேல் (திவ். பெரியாழ். 4, 9, 2).