தமிழ் - தமிழ் அகரமுதலி
    சூதாட்டத்திற் கூட்டாளி ; கூட்டாளி ; விளையாட்டில் பின்னும் ஒரு முறை ஆடுகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையாள். (யாழ். அக.) Personal attendant;
  • சூதாட்டத்திற் கூட்டாளி. 1. Mate, partner in playing dice;
  • கூட்டாளி. 2. Substitute in a game;
  • விளையாட்டிற்பின்னும் ஒருமுறை ஆடுகை. 3. Extra turn which a person is entitled to in a game;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a mate in playing dice; 2. an extra turn to a player in a game.

வின்சுலோ
  • [ciṇ] ''s. [prov.]'' A mate, a partner in playing dice, &c., கூட்டாளி. 2. A sub stitute in the play, கையாள். 3. An addi tional turn which a person is entitled to in the play, சூதாட்டுத்தாயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. (J.) 1. Mate, partner in playing dice; சூதாட்டத்திற் கூட்டாளி. 2. Substitutein a game; கூட்டாளி. 3. Extra turn whicha person is entitled to in a game; விளையாட்டிற்பின்னும் ஒருமுறை ஆடுகை.
  • n. perh. சின்னன். Personal attendant; கையாள். (யாழ். அக.)