தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீண்டுகை ; சிக்கு ; அழுகை ; உழலை மரம் ; விரல் முதலியவற்றின் நொடிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிக்கு. (சங். அக.) Tangle, intricacy;
  • உழலைமரம். (யாழ். அக.) 1. Block of wood tied to the neck of straying cattle;
  • சீண்டுகை. சிணுக்கெல்லாம் பிணக்குக்கிடம். (W.) Playful or wanton mischief;
  • விரல் முதலியவற்றின் நொடிப்பு. Pond. 2. Fillip;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. t. pinch, touch softly, nettle, சிண்டு; 2. entangle, சிக்குப் படுத்து; 3. kidnap, பிள்ளைதிருடு. சிணுக்கிவிட, --ப்பார்க்க, to excite a quarrel. சிணுக்கிவைக்க, to give a hint. சிணுக்கு, v. n. intricacy, tangle, knot, சிக்கு; 2. a pinch, slight pressure; 3. (flg.) provocation; 4. wanton mischief. சிணுக்குவாங்கி, சிணுக்கறுக்கி, a kind of comb. சிணுக்கறுக்க, to comb out entangled hair, extricate. சிணுக்குப்பட, to be entangled.
  • III. v. i. yield fruit in small quantities; 2. linger, hang on (as sickness) சுணங்கு; 3. pass slowly (as milk from an udder), பொசி.

வின்சுலோ
  • [ciṇukku] ''s. [vul.]'' Intricacy, tangle, knot, சிக்கு. See சிணுக்கு, ''v.''
  • [ciṇukku] கிறது, சிணுக்கினேன், வேன், சிணுக்க, ''v. a. [vul.]'' To pinch, touch slightly, tease, nettle, சீண்ட. 2. To im plicate, entangle, சிக்குப்படுத்த. 3. ''(fig.)'' To steal children, பிள்ளைதிருட.
  • ''v. noun.'' A pinch, fillip, a rap, a touch, சீண்டுகை. சிணுக்கெல்லாம்பிணக்குக்கிடம். Provoca tion produces quarrels. ''(R.)''
  • [ciṇukku] கிறது, சிணுக்கினது, ம், சிணுக் க, ''v. n.'' To yield fruit in small quantities, சிறிதுசிறிதாகத்தர. 2. To linger, hang on--as a disease; to reappear at intervals, நோய் மாறிமாறிவர. 3. To pass slowly--as milk from an udder, &c.; to rain in slight showers, துளிக்க. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிணுக்கு-. Playful or wanton mischief; சீண்டுகை. சிணுக்கெல்லாம் பிணக்குக்கிடம். (W.)
  • n. < சிணுக்கு-. Tangle,intricacy; சிக்கு. (சங். அக.)
  • n. perh. சிணுக்கு-. 1.Block of wood tied to the neck of strayingcattle; உழலைமரம். (யாழ். அக.) 2. Fillip; விரல்முதலியவற்றின் நொடிப்பு. Pond.