தமிழ் - தமிழ் அகரமுதலி
    மூக்கால் அழுதல் ; சுருக்கம் விழுகை ; உடன்பாடன்மையைக் குறிக்கும் முகக்குறி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடன்பாடன்றென்பதையுணர்த்தும் முகக்குறி. Colloq. 3. Facial expression of disapproval or protest;
  • மூக்கால் அழுகை. (W.) 1. Whining, whimpering;
  • அழுகை. Loc. 2. Whinking, as of cloth; becoming wrinkled;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. (சிணுக்கு) whining; 2. shrinking, as of cloth; 3. facial expression of protest. சிணுக்கன், a worthless person, one who is always whining.

வின்சுலோ
  • [ciṇukkm] ''v. noun.'' Whining, whim pering, &c.; [''ex'' சிணுங்கு.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிணுங்கு-. 1.Whining, whimpering; மூக்கால் அழுகை. (W.) 2.Shrinking, as of cloth; becoming wrinkled;சுருக்கம் விழுகை. Loc. 3. Facial expression ofdisapproval or protest; உடன்பாடன்றென்பதையுணர்த்தும் முகக்குறி. Colloq.