தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடைக்கரைவகை ; பெருஞ் செலவுகளுக்கு விவரங்காட்டும் தனிக் கணக்குப் புத்தகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருஞ்செலவிற்கு விவரங்காட்டுந் தனிக்கணக்குப் புத்தகம். Colloq. 2. Memorandum of account containing details of major items of expense;
  • . 1. See சிட்டா.
  • கேட்போர்க்கினிமையாக விஷயங்களைத் தொடுத்துப் பாடம்பண்ணிக் கோவையாகக் கூறும் முறை. Colloq. Set methodical style in singing, speaking, etc.;
  • ஆடைக்கரைவகை. Loc. Short striped border of a cloth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a small stripe of thread at the end of a cloth; 2. set methodical style in singing; 3. (Hind.) same as சிட்டா. சிட்டைகட்ட, to weave cloth with stripes of thread.

வின்சுலோ
  • [ciṭṭai] ''s. (Tel.)'' A small stripe of thread at the end or corner of a cloth, &c., ஆடைக்குறி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. ciṭṭe. Short stripedborder of a cloth; ஆடைக்கரைவகை. Loc.
  • n. Set methodical stylein singing, speaking, etc.; கேட்போர்க்கினிமையாகவிஷயங்களைத் தொடுத்துப் பாடம்பண்ணிக் கோவையாகக் கூறும் முறை. Colloq.
  • n. < U. ciṭṭhā. 1. Seeசிட்டா. 2. Memorandum of account containingdetails of major items of expense; பெருஞ்செலவிற்கு விவரங்காட்டுந் தனிக்கணக்குப் புத்தகம்.Colloq.