தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்டாக்கப்பட்டன ; படைப்பு ; சிறு மட்கலம் ; ஓர் அளவுக்குறிப்பு ; சூது ; கருவியை உருட்டும் செப்பு ; சீழ்க்கை ; ஒழுங்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீழ்க்கை. Loc. Whistle;
  • . See சீட்டு. Loc.
  • சூதுகருவியை உருட்டுஞ் செப்பு. (W.) 3. Small dice-case;
  • ஓர் அளவுக்கருவி. (W.) 2. [K. ciṭṭi.] A small measure;
  • சிறுமட்கலம். 1. A small earthen vessel
  • See சிருஷ்டி. சிட்டிநாண்முதல் (காஞ்சிப்பு. தமுவக். 196). 1. Creation.
  • படைக்கப்பட்டது. 2. Creature;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a small measure for flowers, fruits etc: 2. an earthen toy, மண்சிட்டி; 3. a jewel for the forehead of women; 4. a wooden case for casting dice; 5. (sans) see under சிட்டி, v.
  • சிஷ்டி, VI. v. t. creat, see சிருட்டி. சிஷ்டி, v. n. & s. creating; 2. a creature, a created being. சிஷ்டிகர், the creator. சிஷ்டிப்பு, creation.

வின்சுலோ
  • [ciṭṭi] ''s.'' (''Tel.'' சிட்டி.) Any thing little or small; ''hence.'' 1. A small measure, ஓரளவு கருவி. 2. A little play thing or toy made of earth &c., மண்சிட்டி. 3. A little wooden case, for casting dice, சூதாடுகவறுருட்டுஞ்செப்பு. ''(c.)'' சிட்டியுங்கவறும். The case and dice.
  • [ciṭṭi ] --சிஷ்டி, ''s.'' Creature, any ma terial being or evolution in nature, includ ing the mental faculties, which are re garded as subtile forms of matter; also the productions of Maya, உண்டாக்கப்பட்டன. --This word is more commonly written சிருட்டி, which see.
  • [ciṭṭi ] --சிஷ்டி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To create, உண்டாக்க. See சிருட்டி.
  • ''v. noun.'' Creating.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sṛṣti. 1. Creation. Seeசிருஷ்டி. சிட்டிநாண்முதல் (காஞ்சிப்பு. தழுவக். 196).2. Creature; படைக்கப்பட்டது.
  • n. < T. ciṭṭi. 1. A smallearthen vessel; சிறுமட்கலம். 2. [K. ciṭṭi.] Asmall measure; ஓர் அளவுக்கருவி. (W.) 3. Smalldice-case; சூதுகருவியை உருட்டுஞ் செப்பு. (W.)
  • n. < U. ciṭṭhi. Chit. Seeசீட்டு. Loc.
  • n. Whistle; சீழ்க்கை. Loc.
  • n. < T. ciṭṭi. 1. A smallearthen vessel; சிறுமட்கலம். 2. [K. ciṭṭi.] Asmall measure; ஓர் அளவுக்கருவி. (W.) 3. Smalldice-case; சூதுகருவியை உருட்டுஞ் செப்பு. (W.)
  • n. < U. ciṭṭhi. Chit. Seeசீட்டு. Loc.
  • n. Whistle; சீழ்க்கை. Loc.