தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியோர் ; கல்வி நிரம்பிய சான்றோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கல்வி நிரம்பிய சான்றோர். அரசன் சிட்டரை யெல்லாங் கூலி (இறை. பக். 6). 2. Wise, learned men;
  • வேத வேதாங்கங்களைக் கற்றுவல்ல பெரியோர். சிட்டர் வாழ் தில்லை (தேவா. 2, 10). 1. Learned persons well versed in vēdic lore;

வின்சுலோ
  • [ciṭṭar ] --சிஷ்டர், ''s.'' Chiefs, princi pals, பெரியோர். 2. Eminent or pious per sons; the good, the loyal, saints; opp. to துட்டர், நல்லோர். W. p. 847. S'ISHT'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šiṣṭa. 1. Learnedpersons well versed in Vēdic lore; வேதவேதாங்கங்களைக் கற்றுவல்ல பெரியோர். சிட்டர்வாழ் தில்லை (தேவா. 2, 10). 2. Wise, learnedmen; கல்வி நிரம்பிய சான்றோர். அரசன் சிட்டரையெல்லாங் கூவி (இறை. பக். 6).