தமிழ் - தமிழ் அகரமுதலி
    இரும்புக்கிட்டம் ; பெருமை ; நீதி ; உயர்ந்தது ; நூற்சிட்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இரும்புக்கிட்டம். Colloq. Iron dross;
  • சிரேட்டமானது. சிட்டமாஞ் சிவசின்னங்கள் (சிவரக. சிவரகசியவரலா. 9). 2. That which is estimable, sacred;
  • பெருமை. சிட்ட மார்ந்த மும்மதிலும் (தேவா. 540, 8). 1. Eminence; greatness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dross, கிட்டம்; 2. eminence, greatness, பெருமை; 3. balance, remainder.

வின்சுலோ
  • [ciṭṭm] ''s.'' [''loc. a change of'' கிட்டம்.] Dross.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kiṭṭa. Iron dross;இரும்புக்கிட்டம். Colloq.
  • n. < šiṣṭa. 1. Eminence;greatness; பெருமை. சிட்ட மார்ந்த மும்மதிலும்(தேவா. 540, 8). 2. That which is estimable,sacred; சிரேட்டமானது. சிட்டமாஞ் சிவசின்னங்கள்(சிவரக. சிவரகசியவரலா. 9).