தமிழ் - தமிழ் அகரமுதலி
    செங்கல் உருகி உருக்குக் கல் ஆகுதல் ; திரிந்து கருகிப்போதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரி எரிந்து கருகிப்போதல். 2. To be burnt up, as a wick;
  • செங்கல் உருகி உருக்குக்கல்லாதல். 1. To be overburnt, as a brick;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -v. intr.< kiṭṭa +. Madr. 1. To be overburnt, as abrick; செங்கல் உருகி உருக்குக்கல்லாதல். 2. To beburnt up, as a wick; திரி எரிந்து கருகிப்போதல்.