தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டனை ; பயிற்சி ; இசைப்பயிற்சி முதலியன ; வேதாங்கத்துள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எழுத்துக்களின் உச்சரிப்பு முதலியவற்றை உணர்த்துவதும் வேதாங்கம் ஆறனுள் ஒன்றுமான நூல். சிட்சை சோதிடாதி மற்றங்க நூல் (தாயு. ஆகார. 10). 4. Treatise dealing with Vēdic phonology, one of six vēlāṅkam, q.v.;
  • சங்கீதப்பயிற்சி முதலியன. அவளுக்குச் சிட்சைசொல்லி வைக்கிறான். 3. Lessons in music and dancing;
  • தண்டனை. 1. Reproof, punishment;
  • பயிற்சி. 2. Teaching, training;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிஷை, s. discipline chastisement, punishment, தண்டனை; 2. teaching, instruction, உபதேசம்; 3. lessons in music and dancing. சிட்சன், a learner, a disciple, சீடன். சிட்சைப்பட்டவன், --யடைந்தவன், a convicted and punished person; 2. a well-trained person. சிட்சை பண்ண, to correct, chastise, punish; 2. to teach, to train. சிட்சைரட்சை, punishment and protection.

வின்சுலோ
  • [ciṭcai] ''s.'' [''prop.'' சிக்ஷை, ''vul.'' சிச் சை.] Chastisement, corrective punish ment, தண்டனை. ''(c.)'' 2. Teaching, training, exercising, படிப்பிக்கை. 3. One of the six Vedangams, teaching the articulation and proper pronunciation, &c., of the Vedas, வேதாங்கத்திலொன்று. W. p. 842. S'IKSHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šikṣā. 1. Reproof,punishment; தண்டனை. 2. Teaching, training;பயிற்சி. 3. Lessons in music and dancing;சங்கீதப்பயிற்சி முதலியன. அவளுக்குச் சிட்சைசொல்லிவைக்கிறான். 4. Treatise dealing with Vēdicphonology, one of six vētāṅkam, q.v.; எழுத்துக்களின் உச்சரிப்பு முதலியவற்றை உணர்த்துவதும்வேதாங்கம் ஆறனுள் ஒன்றுமான நூல். சிட்சை சோதிடாதி மற்றங்கநூல் (தாயு. ஆகார. 10).