தமிழ் - தமிழ் அகரமுதலி
    தண்டித்தல் ; கற்பித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தண்டித்தல். 1. To reprove, punish;
  • கற்பித்தல். (சங். அக.) 2. To teach, train;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -11 v. tr. < šikṣā. 1.To reprove, punish; தண்டித்தல். 2. To teach,train; கற்பித்தல். (சங். அக.)