தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆசிரியன் ; தண்டிப்பவன் ; மாணாக்கன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கற்பிப்போன். 1. Teacher, instructor;
  • தண்டிப்பவன். (சங். அக.) 2. Punishing authority;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சிட்சை) a teacher, உபாத் தியாயன், 2. a disciple a student, மாணாக்கன்; 3. a punishing authority, சிட்சிப்பவன்.

வின்சுலோ
  • [ciṭcakaṉ] ''s.'' A disciple, a student, மாணாக்கன். 2. A teacher, உபாத்தியாயன்; [''ex'' சிட்சை.] W. p. 842. SIKSHAKA. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šikṣaka. 1.Teacher, instructor; கற்பிப்போன். 2. Punishing authority; தண்டிப்போன். (சங். அக.)