தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிக்கு ; மகளிர் அணிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிக்கு. 1. Tangle
  • மகளிர் அணிவகை. முத்தின் சிடுக்கு ஒரணையிற்கோத்த முத்து (S. I. I. II, 211). 2. A kind of ornament for women;
  • . See சிடுசிடுப்பு, 1.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. same as சிக்கு, a tangle.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிக்கு. 1. Tangle;சிக்கு. 2. A kind of ornament for women;மகளிர் அணிவகை. முத்தின் சிடுக்கு ஒரணையிற்கோத்தமுத்து (S. I. I. II, 211).
  • n. See சிடுசிடுப்பு, 1.
  • n. See சிடுசிடுப்பு, 1.