பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ச்சிக்குறிப்பு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
இகழ்ச்சிக் குறிப்பு. சிச்சீ வயிறு வளர்க்கைக்கு மானமழியாது (நல்வழி.14). Expr. meaning fie! used in contempt;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
சிச்சி,
interj.
expressing scorn or contempt, fie, for shame.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இகழ்ச்சிக்குறிப்பு.
வின்சுலோ
[ciccī] ''Inter.'' Fie! Hush! Shocking! ''An expression of contempt,'' &c., இகழ்ச்சிக்குறி ப்பு. ''(c.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
int
. Expr. meaning fie! usedin contempt; இகழ்ச்சிக் குறிப்பு. சிச்சீ வயிறுவளர்க்கைக்கு மானமழியாது (நல்வழி. 14).