தமிழ் - தமிழ் அகரமுதலி
    அம்மைநோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிச்சிலுப்பை. (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிச்சிலுப்பான், சிச்சிலுப் பை, s. a kind of eruptions or small pustules, chicken pox, வைசூரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகுருவி, ஒருவசூரி.

வின்சுலோ
  • [cicciluppāṉ ] --சிச்சிலுப்பை, ''s.'' A kind of eruption, chicken-pox, ஓர்வசூரி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See சிச்சிலுப்பை. (W.)