தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறுவர் ஆளும் கட்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுவர் ஆளும் ஆட்சி. (W.) Government by juveniles, used in contempt;

வின்சுலோ
  • ''s.'' Juvenile government, one of the four species of rules to be deprecated. See under நாயகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šišu +. Government by juveniles, used in contempt; சிறுவர் ஆளும் ஆட்சி. (W.)