பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
குழந்தை ; நூக்கமரம் ; கருப்ப சிசு .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
. See சிஞ்சுபம் (L.)
குழவி. சிசுக்களி னறிவிலாச் சிந்தை (பாரத. குருகுல. 65). Babe, young of animals;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
an infant, குழந்தை; 2. embryo, foetus, கரு; 3. the young of beasts or birds, குட்டி. சிசுத்துவம், childhood, infancy. சிசுவத்தி, (சிசுஹத்தி) சிசுவதை, infanticide.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குழந்தை.
வின்சுலோ
[cicu] ''s.'' A babe, குழந்தை. 2. The embryo, f&oe;tus, கருப்பசிசு. W. p. 847.
S'IS'U.
''(c.)'' 3. The young of animals, விலங் கின்குட்டி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
šišu
. Babe, young of animals; குழவி. சிசுக்களி னறிவிலாச் சிந்தை (பாரத.குருகுல. 65).
n
. < U.
sisu
<
šiṃšupā
. Seeசிஞ்சுபம். (L.)
⛶
?