பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்தனம் ; காண்க : சிசிரருது .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
See சந்தனம். (மலை.) 2. Sandalwood.
வெருவிப்போய்ச் சிசிரம் நீங்கி (கம்பரா. மாரீசன். 99). 1.See சிசிரருது.
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
sandlewood; 2. the months of மாசி & பங்குனி, one of the six ருதுக்கள்.
வின்சுலோ
[cicirm] ''s.'' Sandal tree, சந்தனமரம். ''(M. Dic.)''
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
šišira
. 1. See சிசிரருது. வெருவிப்போய்ச் சிசிரம் நீங்கி (கம்பரா. மாரீசன்.99). 2. Sandalwood. See சந்தனம். (மலை.)