தமிழ் - தமிழ் அகரமுதலி
    நாக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாக்கு. (சங். அக.) Tongue;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tongue, நாக்கு. சிங்குசன்னி, சிகுவாசன்னி, a kind of fever in which the tongue is drawn in.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சிங்குவை.
நா.

வின்சுலோ
  • [cingkuvai ] --சிங்ஙுவை, ''s.'' The tongue, நா. 2. One of the ten nerves or muscles. Compare சிகுவை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < jihvā. Tongue;நாக்கு. (சங். அக.)