தமிழ் - தமிழ் அகரமுதலி
    வில் ; வில்நாண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில். (W.) 1. Bow;
  • வில்லின் நாண். (J.) 2. Bowstring;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிஞ்சினி, s. a bow, வில்; 2. a bow-string, நாண்.

வின்சுலோ
  • [cingkiṉi] ''s. [prov.]'' A bow, வில், also a bow string, வின்னாண். Compare சிஞ்சினி of which this is a change. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. சிஞ்சினீ. 1. Bow;வில். (W.) 2. Bowstring; வில்லின் நாண். (J.)