தமிழ் - தமிழ் அகரமுதலி
    நஞ்சு ; ஓர் உலோக நஞ்சுவகை ; பின்னல் ; குறத்தி ; இராகுவின் தாய் ; நாணமற்றவள் ; துணங்கைக்கூத்து ; பெண்சிங்கம் ; மிருதாரசிங்கி ; கற்கடகசிங்கி ; கடுக்காய் ; மீன்வகை ; சிங்கிறால் ; வல்லாரை ; மான்கொம்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கடுக்காய். (மூ. அ.) 5. Gallnut.
  • மான்கொம்பு. (மூ. அ.) Stag's horn;
  • See வல்லாரை. (மலை.) Indian pennywort.
  • See துணங்கைக்கூத்து. (சிலப். 5,70, உரை.) 4. A mode of dancing.
  • See கர்க்கடகசிங்கி. (சீவக.1277.) 4. Japanese waxtree.
  • மீன்வகை. 6. cf. U. šingī. A fresh-water fish, leaden, attaining more than 1 ft. in length, Saccobranchus fossilis;
  • See சிங்கிறால். 7. Lobster.
  • இராகுவின் தாய். (இலக். அக.) 1. Mother of Rāhu, the ascending node;
  • குறத்தி. (குற்றா.குற.) 2. Fem. of சிங்கன். Woman of the fowler tribe;
  • நாணமற்றவன். 3. Forward, immodest woman;
  • ஒருவகை உலோகநஞ்சு. 2. Lead monoxide, used in making flint glass;
  • நஞ்சு. கோளராவெயிற்றுச் சிங்கி (உபதேசகா. சிவபுண்ணிய. 348). 1. Poison;
  • பின்னல் சிங்கிசெய் கூட்டின் (ஞானவா. தாம. 4). That which is woven or plaited;
  • மிருதாரசிங்கி. (மூ.அ.) 3. A prepared arsenic;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. poison, நஞ்சு; 2. a kind of fish; 3. see under சிங்கன்; 4. stag's horn.

வின்சுலோ
  • ''s.'' A female of the fowler tribe, குறத்தி. ''A dramatic term.'' 2. ''(fig.)'' A bold, immodest woman, கொடியவள். ''(c.)''
  • [cingki] ''s.'' Poison in general, நஞ்சு, (நிக.) W. p. 856. S'RUNGIKAM. 2. A kind of mineral poison, litharge or semi-vitri fied oxide of lead, ஓர்வகைலோகநஞ்சு. ''(Mat. Ind.)'' 3. ''(Sa. Srungi.)'' A kind of sheal-fish, Silurus singia, ஓர்மீன். 4. The astringent nut called கடுக்காய்--as கற்கடகசிங்கி. 5. A kind of prepared arsenic--as மிருதாரசிங்கி. ''(R.)'' 6. See under சிங்கன். சிங்கிகுளிர்ந்துகொலும். Poison may be cool but at last it kills. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. சிங்கு-. That whichis woven or plaited; பின்னல். சிங்கிசெய் கூட்டின்(ஞானவா. தாம. 4).
  • n. < šṛṅgī. 1. Poison; நஞ்சு.கோளரா வெயிற்றுச் சிங்கி (உபதேசகா. சிவபுண்ணிய.348). 2. Lead monoxide, used in makingflint glass; ஒருவகை உலோகநஞ்சு. 3. A preparedarsenic; மிருதாரசிங்கி. (மூ. அ.) 4. Japanese wax-tree. See கர்க்கடகசிங்கி. (சீவக. 1277.) 5. Gall-nut. See கடுக்காய். (மூ. அ.) 6. cf. U. šingī. Afresh-water fish, leaden, attaining more than1 ft. in lengthSaccobranchus fossilis; மீன்வகை.7. Lobster. See சிங்கிறால்.
  • n. < siṃhī. 1. Mother ofRāhu, the ascending node; இராகுவின் தாய்.(இலக். அக.) 2. Fem. of சிங்கன். Woman ofthe fowler tribe; குறத்தி. (குற்றா. குற.) 3. Forward, immodest woman; நாணமற்றவள். 4. Amode of dancing. See துணங்கைக்கூத்து. (சிலப்.5, 70, உரை.)
  • n. cf. jiṅgī. Indian penny-wort. See வல்லாரை. (மலை.)
  • n. < Šṛṅga. Stag's horn;மான்கொம்பு. (மூ. அ.)