தமிழ் - தமிழ் அகரமுதலி
    அலங்காரமுடையவன்(ள்) .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்காரமுடையவ-ன்-ள். (W.) Gally dressed man or woman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. adorn, decorate, அலங்கரி. சிங்காரிப்பு, v. n. decoration, ornament.

வின்சுலோ
  • --சிங்காரக்காரன், ''s.'' A well dressed person.
  • [cingkāri] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To adorn, decorate, beautify, அலங் கரிக்க. 2. To use imagery, அலங்கரித்துரைக்க; [''ex'' சிங்காரம்.] சிங்காரித்துமூக்கறுத்தல். Extolling one and then cutting off his nose.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šṛṅgārin. Gailydressed man or woman; அலங்காரமுடையவ-ன்-ள்.(W.)