தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேடிக்கைப்பேச்சு ; சரசப்பேச்சு ; அலங்காரப்பேச்சு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அலங்காரமான பேச்சு. Colloq. 1. Flowery speech;
  • சரசப்பேச்சு. 2. Amorous talk;
  • வேடிக்கைப்பேச்சு. 3. Witty, humorous talk;

வின்சுலோ
  • ''s.'' Flowery speech, ornamented discourse. சிங்காரமாய்ப்படித்துவந்தான். He has learnt well. இரண்டுநாளையிலேசிங்காரமாய்முடியும். It can easily be done in two days. ''[prov.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Flowery speech; அலங்காரமான பேச்சு.Colloq. 2. Amorous talk; சரசப்பேச்சு. 3.Witty, humorous talk; வேடிக்கைப்பேச்சு.