தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒய்யாரநடை , பெருமிதநடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒய்யார நடை. நடன சிங்கார நடையழகின் (தனிப்பா. i, 146, 45). 1. Graceful gait;
  • பெருமித நடை. Colloq. 2. Affected gait;

வின்சுலோ
  • ''s.'' A graceful walk.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Graceful gait; ஒய்யார நடை. நடன சிங்காரநடையழகின் (தனிப்பா. i, 146, 45). 2. Affectedgait; பெருமித நடை. Colloq.