தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர்தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை. (ஈடு, 8, 1, 1.) Disgracing a vanquished foe by burning a lamp on his head;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Disgracing a vanquished foe by burning alamp on his head; பகைவர்தலையிலே சாணத்தையிட்டு விளக்கேற்றி அவமதிக்கை. (ஈடு, 8, 1, 1.)