தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஈழநாட்டிலுள்ள சிங்களமொழி பேசுவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்களத்தீவில் தொன்று தொட்டு வாழ்வோர். சிங்களர் வங்களர் (கலிங். 318). The Singalese or natives of Ceylon;

வின்சுலோ
  • --சிங்களவர், ''s. [plu.]'' The Sin galese people.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. The Singaleseor natives of Ceylon; சிங்களத்தீவில் தொன்றுதொட்டு வாழ்வோர். சிங்களர் வங்களர் (கலிங். 318).