தமிழ் - தமிழ் அகரமுதலி
  மிக்க வன்மையுள்ள ஒரு விலங்கு ; சிம்மராசி ; ஆடாதோடை ; கொம்பு ; வாழையின் இளங்கன்று ; ஒரு விளையாட்டு அளவு ; வேளாளரின் பட்டப்பெயர் ; சரகாண்டபாடாணம் ; மணப்பண்டவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • வாழையின் இளங்கன்று. வாழைக்குச் சிங்கம் வெடித்திருக்கிறது. Loc. 2. Tender plantain;
 • See ஆடாதோடை. (மலை.) Malabar-nut.
 • வேளாளரின் ஒரு பட்டப்பெயர். (J.) 3. A title, chiefly among Vēḷāḷas, as in பாலசிங்கம்;
 • கொம்பு. 1. Horn;
 • ஒரு வகை வாசனைப்பண்டம். (அக. நி.) An aromatic;
 • சிட்டிப்புள் விளையாட்டில் வழங்கும் ஏழு அல்லது பத்துச் சிட்டி நீளங்கொண்ட அளவு. (J.) 3. Distance of seven or sometimes ten sticks in the game of tip-cat, measured from where the cat falls to the goal;
 • சரகாண்டபாஷாணம். (மூ. அ.) A mineral poison;
 • மிக்கவன்மையுள்ள ஒரு விலங்கு. மாற்றுச் சிங்கத்து மறக்குரல் (பெருங். உஞ்சைக். 47, 111). 1. Lion;
 • சிங்கராசி. (பிங்.) 2. Leo, the fifth sign of the zodiac;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a lion; 2. Leo in the Zodiac; 3. (fig.) a great person, உயர்ந்தோன்; 4. a kind of play; 5. distance of 7 sticks in tip-cat game; 6. a horn; 7. tender plantain. சிங்கக் குட்டி, வால சிங்கம், a lion's whelp, a young lion; 2. a heroic youth, ஆண்பிள்ளைச் சிங்கம். சிங்கங்கீற, to paint the figure of a lion with red ochre on the harpes, as a remedy; 2. to count the number of சிங்கம் in the game of tip-cat. சிங்கச்சுவணம், a kind of superior gold. சிங்கத்திசை, the south. சிங்கநாதம், the lion's roar; 2. a warrior's roar. சிங்கப்பல், a snag-tooth. சிங்கப்பிரான், Vishnu as in his Narasimha incarnation; சிங்கப்பெருமாள், நரசிங்கப்பெருமாள். சிங்கம்புள், tip-cat game. சிங்கவேறு, a he-lion; 2. a hero, வீரன். சிங்காசனம், சிங்காதனம், சிம்மாசனம், a throne. இரரசசிங்கம், a royal lion; a great king. கர்ச்சிக்கிற சிங்கம், a roaring lion.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
 • cinkam சிங்கம் lion

வின்சுலோ
 • [cingkam] ''s.'' A lion. 2. Leo of the Zodiac, சிங்கவிராசி. 3. ''(fig.)'' A great, pre-eminent person, &c., உயர்ந்தோன். ''(c.)'' W. p. 923. SIMHA. 4. ''[prov.]'' The extent of seven lengths, &c., of the stick in the game of கிட்டிபுள்ளு, measured from the place where the புள்ளு falls to the goal, விளையாட்டிலோர ளவு. 5. ''(R.)'' A kind of natural arsenic, சர காண்டபாஷாணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < siṃha. 1. Lion;மிக்கவன்மையுள்ள ஒரு விலங்கு. மாற்றுச் சிங்கத்துமறக்குரல் (பெருங். உஞ்சைக். 47, 111). 2. Leo, thefifth sign of the zodiac; சிங்கராசி. (பிங்.) 3. Atitle, chiefly among Vēḷāḷas, as in பாலசிங்கம்;வேளாளரின் ஒரு பட்டப்பெயர். (J.)
 • n. < siṃhī. Malabar-nut.See ஆடாதோடை. (மலை.)
 • n. < sṛṅga. 1. Horn;கொம்பு. 2. Tender plantain; வாழையின் இளங்கன்று. வாழைக்குச் சிங்கம் வெடித்திருக்கிறது. Loc.3. Distance of seven or sometimes ten sticksin the game of tip-cat, measured from wherethe cat falls to the goal; கிட்டிப்புள் விளையாட்டில்வழங்கும் ஏழு அல்லது பத்துக் கிட்டி நீளங்கொண்டஅளவு. (J.)
 • n. A mineral poison;சரகாண்டபாஷாணம். (மூ. அ.)
 • n. An aromatic; ஒருவகைவாசனைப்பண்டம். (அக. நி.)