தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வாழைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்களநாட்டிலிருந்து வந்த வாழைவகை. A variety of plantain introduced from Ceylon;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சிங்கவாழை, s. a kind of plantain. சிங்கம்வெடிக்க, to shoot (said of young plaintains or bamboos.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருவிதவாழை.

வின்சுலோ
  • [cingkṉvāẕai ] --சிங்கவாழை, ''s. [prov.]'' A kind of plantain, ஓர்வாழை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிங்களம்+. A variety of plantain introduced fromCeylon; சிங்களநாட்டிலிருந்து வந்த வாழைவகை.