தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிங்கத்தைப்போல் கழுத்தைத் திருப்பிப் பின்னும் முன்னும் பார்த்தல் , அரிமா நோக்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See அரிமாநோக்கம். (இறை. 4, 57,)  2. A mode of setting a sūtra in a treatise.
  • சிங்கத்தைப்போலக் கழுத்தைத் திருப்பிப் பார்க்கை. சிங்கநோக்கிற் பணையெருத் துறழநோக்கி (சீவக.1569). 1. Looking over the shoulder with neck turned, as a lion;

வின்சுலோ
  • ''s.'' One of the four posi tions of a rule in a literary work, being both retrospective and prospective--as the lion looks behind and before when it walks, இலக்கணச்சூத்திரநிலை. (நன்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிங்கம் +.1. Looking over the shoulder with neck turned, as a lion; சிங்கத்தைப்போலக் கழுத்தைத் திருப்பிப்பார்க்கை. சிங்கநோக்கிற் பணையெருத் துறழநோக்கி(சீவக. 1569). 2. A mode of setting a sūtra in atreatise. See அரிமாநோக்கம். (இறை. 4, 57.)