தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரிமா முழக்கம் ; வீராவேசத்தால் ஆரவாரித்தல் ; ஊதுகொம்பு ; போரில் வீர்ர் செய்யும் முழக்கம் ; தொந்தரவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிங்ககர்ச்சனை. 1. Lion's roar;
  • போரில் வீரர்செய்யும் கர்ச்சனை. தலைவர் சிங்கநாதமும் (கம்பரா. பிரமாத். 104). 2. War-whoop, battle-shout;
  • தொந்தரவு. Loc. 3. Trouble, vexation;
  • ஊதுகொம்பு. உடன்சிங்கநாதங் கிடந்தசைய (திருவிளை. உலவாக். 7). Horn, a wind-instrument;

வின்சுலோ
  • ''s.'' The lion's roar, சிங்கத் தொனி. 2. A warrior's roar, war-hoop, வெற்றியாளர் செய்யுந்தொனி. 3. A kind of musical instrument, ஓர்வாச்சியம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < சிங்கம் +.1. Lion's roar; சிங்ககர்ச்சனை. 2. War-whoop,battle-shout; போரில் வீரர்செய்யும் கர்ச்சனை. தலைவர் சிங்கநாதமும் (கம்பரா. பிரமாத். 104). 3. Trouble,vexation; தொந்தரவு. Loc.
  • n. < šṛṅga + nāda. Horn, a wind-instrument; ஊதுகொம்பு.உடன் சிங்கநாதங் கிடந்தசைய (திருவிளை. உலவாக். 7).