தமிழ் - தமிழ் அகரமுதலி
    தொந்தரவு ; சிக்கலாயிருப்பது ; இடையூறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிக்கலாயிருப்பது. Loc. Intricacy, complication;

வின்சுலோ
  • ''s.'' (''sometimes'' சிக்குமுக்கு.) ''s.'' Intricacy, complication, difficulty; being involved--as accounts.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. Redupl. ofசிக்கு. Intricacy, complication; சிக்கலாயிருப்பது. Loc.