- கிடைத்தல். தரிப்பிடந்தான் தெருவாச் சிக்கினதும் (தனிப்பா. i, 323, 18). 4. To be obtained;
- இளைத்தல். (சூடா.) To become lean or emaciated;
- சிக்குப் படுதல். 1. To become entangled, complicated;
- இறுகுதல். புயஞ் சிக்கயாத்தபின் (பாரத. வாரணா. 5). 2. To be tightened, as a knot;
- ஒன்றனுள் அகப்படுதல். பொதிந்து சிக்க மறையக் காப்பின் (சீவக. 1890). 3. [T.M. cikku.] To be caught, ensnared;
|