தமிழ் - தமிழ் அகரமுதலி
    உசிலம்பட்டையிலிருந்து இறக்கும் கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உசிலம்பட்டையிலிருந்து இறக்குங்கள். உக்கிரவூறலுஞ் சிக்கரத் தெளியலும் (பெருங். இலாவாண. 2, 180). Toddy extracted from sirissa bark;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< சிக்கர் +. Toddy extracted from sirissabark; உசிலம்பட்டையிலிருந்து இறக்குங் கள். உக்கிரவூறலுஞ் சிக்கரத் தெளியலும் (பெருங். இலாவாண.2, 180).