தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெலிவு ; சிறைச்சாலை ; ஈயம் ; வெள்ளி ; செம்பு ; உறி ; வலை ; குடுமி ; உச்சி ; சீப்பு ; வலைப்பை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சி. (அக. நி.) Crown, top of the head;
  • குடுமி. (பிங்.) Tuft of hair on the crown of the head;
  • வலை. 2. Net;
  • வலைப்பை முதலியன. (W.) 3. Net-work, bag of net-work
  • சீப்பு. சிகைத்தொழிற் சிக்கமும் (பெருங். உந்சைக். 57, 36). Comb;
  • மெலிவு. (திவா.) Emaciation, waste;
  • சிறைச்சாலை. (W.) Prison;
  • ஈயம். 1. Lead;
  • வெள்ளி. 2. Silver;
  • செம்பு. 3. Copper;
  • உறி. தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து (பதினொ. ஆளு. திருவந். 66). 1. A net-work of rope or a string-loop for suspending pots;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. tuft of hair on the crown of the head; 2. a hoop for hanging pots on, உறி; 3. net-work, 4. a bag of net-work, வலைச்சிக்கம்; 5. lead; 6. silver; 7. copper.
  • s. a prison, சிறைச்சாலை, 2. emaciation, waste, மெலிவு; 3. (Tel.) a comb, சீப்பு.

வின்சுலோ
  • [cikkam] ''s.'' The lock of hair on the crown of the head, குடுமி; ''[a change of Sa. S'ikha.]'' 2. A string-hoop for supporting a pot, &c., உறி. W. p. 842. SIKYA. 3. A beetle. வண்டு. W. p. 923. SIKYAM. 4. ''v. noun.'' ''(used substantively.)'' Emacia tion, decay, மெலிவு; [''ex'' சிக்கு.] 5. A prison, a place for confining captives, சிறைச்சாலை. 6. A comb, சீப்பு. (சது.) ''(p.)'' 7. ''[loc.]'' Netting, net-work, a bag of net-work, வலைச்சிக்கம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. cikkaṇṭe, K. sikkaṭi.]Comb; சீப்பு. சிகைத்தொழிற் சிக்கமும் (பெருங்.உஞ்சைக். 57, 36).
  • n. < சிக்கு-. Emaciation,waste; மெலிவு. (திவா.).
  • n. < சிக்கு-. Prison;சிறைச்சாலை. (W.)
  • n. cf. sīsaka. (சூடா.) 1.Lead; ஈயம். 2. Silver; வெள்ளி. 3. Copper;செம்பு.
  • n. < šikya. [K. sikka.] 1.A network of rope or a string-loop for suspending pots; உறி. தூதையிற் சிக்கங் கரஞ்சேர்த்து (பதினொ. ஆளு. திருவந். 66). 2. Net; வலை. 3. Net-work, bag of net-work; வலைப்பை முதலியன. (W.)
  • n. < šikhā. Tuft of hairon the crown of the head; குடுமி. (பிங்.).
  • n. perh. šikhā. Crown,top of the head; உச்சி. (அக. நி.)