தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவரைக்கொடி ; சிக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சிக்கல். (W.)
  • See அவரை. (பிங்.) Field-bean.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (சிக்கு) an intricate business, a difficulty; 2. field-bean, அவரை. சிக்கடி முக்கடி, intricacy, great ur gency. சிக்கடிக்க, to give out a bad smell; 2. to confuse, complicate.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அவரை, சிக்கு.

வின்சுலோ
  • [cikkṭi] ''s.'' (''Tel. prop.'' சிக்குடு.) A kind of bean, அவரை. Brown, p. 392. (சது.) 2. [''ex'' சிக்கு.] Intricate business, difficulty, entanglement, சிக்கானவேலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. cikkuḍu.] Field-bean. See அவரை. (பிங்.).
  • n. See சிக்கல். (W.)