தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் ; நெருப்பு ; கேது ; ஆமணக்கு ; புத்தர்களுள் ஒருவர் ; அம்பு ; எருது ; குதிரை ; சிலம்பு ; சேவல் ; விளக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரம். (இலக். அக.) 6. Tree;
  • See ஆமணக்கு. (இலக். அக.) 5. Castor-plant.
  • புத்தர்களுள் ஒருவர். (மணி. பக். 369.) A Buddha;
  • See கேது. (பிங்.) 3. The descending node.
  • மலை. (உரி. நி.) 4. Mountain;
  • நெருப்பு. (பிங்.) 2, Fire;
  • மயில். (பிங்) 1. Peacock;

வின்சுலோ
  • [ciki] ''s.'' A peacock, மயில். 2. Fire, நெருப்பு. 3. Kéthu, the personified des cending node, கேது; [''ex'' சிகை, crest, flame, &c.] W. p. 843. S'IKHIN. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šikhin. 1. Peacock; மயில்.(பிங்.) 2. Fire; நெருப்பு. (பிங்.) 3. The descending node. See கேது. (பிங்.) 4. Mountain; மலை. (உரி. நி.) 5. Castor-plant. Seeஆமணக்கு. (இலக். அக.) 6. Tree; மரம். (இலக். அக.)
  • n. < Pāli. šikhī. A Buddha;புத்தர்களுள் ஒருவர். (மணி. பக். 369.)