தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயில் ; பாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மயில். சிகாவல கலாபமேல் (பாரத. காண்டவ. 21). Peacock;
  • பாசி. (மலை.) A kind of moss;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a peacock, மயில்; also சிகாவளம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருபாசி.

வின்சுலோ
  • [cikāvlm] ''s.'' An aquatic plant, a pond-weed, a kind of moss, ஓர்பாசி. See சை வலம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šikhā-vala.Peacock; மயில். சிகாவல கலாபமேல் (பாரத. காண்டவ. 21).
  • n. cf. šaivala. Akind of moss; பாசி. (மலை.)