தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோபுரம் முதலியவற்றின் உச்சியில் கலசம் வைத்தல் ; அணிகலனில் கொண்டைவைத்தல் ; மனத்திற் பதியும்படி திறமையாகப் பேசுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆபரணத்திற்கொண்டை வைத்தல். (W.) 2. To furnish with knobs, as in ear-ornements worn by women;
  • கோபுரம் முதலியவற்றின் உச்சியிற் கலசம் அமைத்தல். 1. To put up knob on a steeple or tower;
  • மனத்திற் பதியும்படி சமர்த்தாகப் பேசுதல். Loc. 3. To speak in an impressive clever manner;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< சிகரம் +. 1. To put up knob on a steepleor tower; கோபுரம் முதலியவற்றின் உச்சியிற் கலசம்அமைத்தல். 2. To furnish with knobs, as inear-ornaments worn by women; ஆபரணத்திற்கொண்டை வைத்தல். (W.) 3. To speak in animpressive clever manner; மனத்திற் பதியும்படிசமர்த்தாகப் பேசுதல். Loc.