தமிழ் - தமிழ் அகரமுதலி
    மயிற்றோகை ; தலைமுடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைமுடி. சசிகண்ட சிகண்டா (திருவிசை. திருமாளி. கோயில், 1, 3). 2. Tuft of hair on the head;
  • மயிற்றோகை. (பிங்.) 1. Peacock's tail

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. peacock's tail; 2. the tuft of hair on the head.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உச்சிச்சிகை, மயிற்றோகை.
மயிற்றோகை.
மயிற்றோகை.

வின்சுலோ
  • [cikaṇṭam] ''s.'' The tail of a peacock, மயிற்றோகை. 2. Locks on the crown, or the sides of the head, மயிர்கொண்டை. W. p. 842. SIKHAN'D'A.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < šikhaṇḍa. 1.Peacock's tail; மயிற்றோகை. (பிங்.) 2. Tuft ofhair on the head; தலைமுடி. சசிகண்ட சிகண்டா(திருவிசை. திருமாளி. கோயில், 1, 3).