தமிழ் - தமிழ் அகரமுதலி
    வலுவற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலமற்றவன். (W.) Very week person, not much better than a live corpse;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாவாடு செத்தவன், (vulg. from சா v.) a very weak person, அப்பிராணி. சாவாடை செத்த, adj. worthless goodfor-nothing.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.prob. சாவு +. Very weak person, not muchbetter than a live corpse; பலமற்றவன். (W.)