தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாத்தீட்டு , சாபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வில். சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் (சிறுபாண். 98). Bow;
  • சாபம். சாவமுண்டென தாருயிர் தந்ததால் (கம்பரா. சூளா. 21). Curse;
  • சாதீட்டு. அதனால்வருஞ் சாவம் சூதகத்தோடு அழியும். (சங். அக.) Pollution due to death of a relative;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சப்தமொழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < cāpa. Bow; வில்.சாவந் தாங்கிய சாந்துபுலர் திணிதோள் (சிறுபாண். 98).
  • n. < Pkt. šāva. Curse; சாபம்.சாவ முண்டென தாருயிர் தந்ததால் (கம்பரா. சூளா. 21).
  • n. < சா-. Pollution due todeath of a relative; சாதீட்டு. அதனால்வருஞ்சாவம் சூதகத்தோடு அழியும். (சங். அக.).