தமிழ் - தமிழ் அகரமுதலி
    கம்மியர் கருவியுள் ஒன்று , மூக்குமயிர் பிடுங்குங் கருவி , நாணல் , நாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நாளம் 2. Hollow stalk, as of a lotus;
  • முக்குமயிர் பிடுங்கிஞ் சிமிட்டாக்கருவி. (J.) 2. Barber's pincers for extracting hair of the nose;
  • See நாணல். 1. Kaus.
  • கம்மியர் கருவிவகை. 1. Goldsmith's pincers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • (vulg. சாமணம்) s. small pincers used by goldsmiths or barbers, சிமிட்டா.
  • s. a hollow stalk, as of the lotus, நாளம்; 2. kaus, நாணல்.

வின்சுலோ
  • [cāvṇm] ''s.'' [''vul.'' சாமணம்.] Gold smith's fine pincers, கம்மியர்கருவியிலொன்று. ''(c.)'' 2. ''[prov.]'' A barber's pincers for extracting the hairs of the nose, நாசிரோமம் பிடுங்குங்கருவி. See சிமிட்டா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < T. srāvaṇamu.1. Goldsmith's pincers; கம்மியர் கருவிவகை. 2.Barber's pincers for extracting hair of thenose; மூக்குமயிர் பிடுங்குஞ் சிமிட்டாக்கருவி. (J.)
  • n. < šara-vaṇa. (மலை.)1. Kaus. See நாணல். 2. Hollow stalk, as of alotus; நாளம்.