தமிழ் - தமிழ் அகரமுதலி
    விரைவின்மை ; வசதி , சௌகரிய சமயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சௌகரிய சமயம். Leisure, opportunity, convenience;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • contr. சாவாசம், s. (ச+அவ காசம்), leisure, opportunity, convenience, சமயம்; 2. procrastination, தாமசம். சாவகாசமாய், leisurely. சாவகாசத்திலே செய், do it at your leisure. சாவகாசப்படவில்லை, it is not convenient. சாவகாசம்பார்த்துப்போ, go or visit at a convenient time.

வின்சுலோ
  • [cāvakācam] ''s.'' Time, leisure, oppor tunity, convenience, சமயம். 2. Slowness, procrastination, விரைவின்மை; [''ex'' ச ''et'' அவகா சம், leisure.] ''(c.)'' சாவகாசம்பார்த்துப்போ. Watch a convenient opportunity, and go. சாவகாசப்படவில்லை. It was not convenient. சாவகாசத்திலேசெய். Do it at your leisure.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < sāvakāša.Leisure, opportunity, convenience; சௌகரியசமயம்.