தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு தீவு ; ஒரு மொழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • யவத்தீவில் வழங்குவதும் பதினெண் மொழிகளுள் ஒன்றானதுமான பாஷை. (திவா.) 2. Language of the country of Cāvakam, one of 18 languages referred to in Tamil works;
  • யவத்தீவு. சாவக நன்னாட்டுத் தண்பெயன் மறுத்தலின் (மணி.14, 74). 1. The Archipelago, Sumatra-Java or Java;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. yāvaka. 1.The Archipelago, Sumatra-Java or Java; யவத்தீவு.சாவக நன்னாட்டுத் தண்பெயன் மறுத்தலின் (மணி.14, 74). 2. Language of the country ofCāvakam, one of 18 languages referred to inTamil works; யவத்தீவில் வழங்குவதும் பதினெண்மொழிகளுள் ஒன்றானதுமான பாஷை. (திவா.).