தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாவகத் தீவினன் ; மாணாக்கன் ; சனி ; காண்க : சாவகநோன்பி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சாவகநோன்பி. இல்லறத்தையுடைய சாவகர்(சிலப். 10, 24, உரை). 1. (Jaina.)
  • மாணாக்கன். தலைச்சாவகனாய்ச் சார்பறுத்துய்தி (மணி. 21, 179). 2. Disciple;
  • சனி. (திவா.) Saturn
  • யவத்தீவினர். சீனர் சாவகர் (பாரத. படையெழு. 6). A Javanese;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சனி.

வின்சுலோ
  • [cāvkṉ] ''s.'' Saturn, சனி. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. šāvaka< šrāvaka. 1. (Jaina.) See சாவகநோன்பி. இல்லறத்தையுடைய சாவகர் (சிலப். 10, 24, உரை). 2.Disciple; மாணாக்கன். தலைச்சாவகனாய்ச் சார்பறுத்துய்தி (மணி. 21, 179).
  • n. perh. சாவு + அகம்.Saturn; சனி. (திவா.).
  • n. < yāvaka. A Java-nese; யவத்தீவினர். சீனர் சாவகர் (பாரத. படையெழு. 6).