தமிழ் - தமிழ் அகரமுதலி
    குடிசை , மகளிர் கைகொட்டி ஆடும் விளையாட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See சாளை. (W.)
  • மகளிர் கைகொட்டி ஆடும் விளையாட்டு (யாழ். அக.) A girl's game accompanied with clapping of hands;

வின்சுலோ
  • [cāẕai] ''s.'' [''improp. for'' சாழல்.] A female play. 2. ''(R.)'' [''improp. for'' சாளை.] A hut, குடிசை. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. A girl's game accompanied with clapping of hands; மகளிர்கைகொட்டி ஆடும் விளையாட்டு. (யாழ். அக.).
  • n. < šālā. See சாளை. (W.)