தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகளிர் விளையாட்டுவகை , ஒரு நூல்வகை , வரிக்கூத்துவகை , கரடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகளிர் விளையாட்டுவகை. மற்றுமங்கையர் சாழலாம் விளையாடலாக (திருவாத. பு. புத்தரை. 86). 1. An ancient game played by girls;
  • கரடி. (அக. நி.) 4. Bear;
  • வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 3. A masquerade dance;
  • முன்னிரண்டடிகள் வினாவும் பின்னிரண்டடிகள் விடையுமாகவும் அவ்விடையிறுதியில் 'சாழலோ' என்ற சொல்லுடையதாகவும் வரும் பாடல்களையுடைய பிரபந்தம். (திவ். பெரியதி. 11, 5.) 2. A poem whose stanzas are each in the form of a question and answer with the refrain cāḻalō at the end;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • சாழை, s. a female play of clapping hands; 2. a poem to accompany the play in praise of a goddess; 3. a bear, கரடி; 4. a masquerade dance, ஒருவகைக் கூத்து.

வின்சுலோ
  • [cāẕl] ''s.'' A kind of female play of clapping hands, மகளிர்விளையாட்டு. 2. A poem to accompany the play; in praise of a female deity, ஓர்பாடல்.--''Note.'' The poem only is now known. 3. A bear, கரடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. சாடு-. 1. An ancientgame played by girls; மகளிர் விளையாட்டுவகை.மற்றுமங்கையர் சாழலாம் விளையாடலாக (திருவாத.பு. புத்தரை. 86). 2. A poem whose stanzas areeach in the form of a question and answer withthe refrain cāḻalō at the end; முன்னிரண்டடிகள் வினாவும் பின்னிரண்டடிகள் விடையுமாகவும் அவ் விடையிறுதியில் 'சாழலோ' என்ற சொல்லுடைய தாகவும் வரும் பாடல்களையுடைய பிரபந்தம். (திவ். பெரியதி. 11, 5.) 3. A masquerade dance; வரிக் கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) 4. Bear; கரடி. (அக. நி.).